ரமேஷ் பாலகிருஷ்ணன்
ரமேஷ் பாலகிருஷ்ணன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார்.[1] அஜித் குமார் நடித்த பகைவன், சினேகா நடித்த அது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ரமேஷ் பாலகிருஷ்ணன் | |
---|---|
மற்ற பெயர்கள் | ரமேஷ் கிருஷ்ணன் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1994- தற்போது வரை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபுதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மல்லி, சிம்ரன் நடித்த அக்கினிப் பார்வை உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்துள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1994 | அதர்மம் | |
1997 | பகைவன் | |
1997 | தடயம் | |
2004 | அது |