நினைவிருக்கும் வரை
நினைவிருக்கும் வரை (Ninaivirukkum Varai) 1999ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை கே. சுபாஷ் இயக்கியிருந்தார் பிரபுதேவா, கீர்த்தி ரெட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர் முக்கி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.[1]
நினைவிருக்கும் வரை | |
---|---|
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | கே. முரளிதரன் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபுதேவா கீர்த்தி ரெட்டி |
வெளியீடு | 5 பிப்ரவரி 1999 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- பிரபுதேவா - ஜானகிராமன் (எ) ஜானி
- கீர்த்தி ரெட்டி - சந்தியா
- ஆனந்த் (நடிகர்)
- ரஞ்சித்
- விவேக்
- சுஜாதா
- தாமு