சுந்தரா டிராவல்ஸ் (திரைப்படம்)

சுந்தரா டிரவல்ஸ் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முரளி, இராதா நடித்த இப்படத்தை செந்தில்குமார் இயக்கினார்.

சுந்தரா டிரவல்ஸ்
இயக்கம்தாகா
தயாரிப்புஎஸ்.வி. தங்கராஜ்
இசைபரணி
நடிப்புமுரளி
வடிவேலு
இராதா
பி. வாசு
மணிவண்ணன்
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்


பாடல்கள் தொகு

எண் பாடல் பாடகர்(கள்)
1 "நீ சந்தனம் பூசிய" உன்னிகிருஷ்ணன்
2 "சுந்தரா டிராவல்ஸ்" திப்பு குழுவினர்
3 "என் நெஞ்சுக்குள் வீசிய" உன்னிகிருஷ்ணன்
4 "மல்லிகை பூவுக்கு" பி. ஜெயச்சந்திரன்
5 "கண்ணும் கண்ணும்" கிருஷ்ணராஜ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு