எம். எஸ். பிரபு
இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
எம். எஸ். பிரபு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் பெரும்பாலும் தமிழ்த்திரைப்படங்களில் பங்காற்றி வருகின்றார். இவர் தனியாக ஒளிப்பதிவைச்செய்யும் முன் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றிவுள்ளார். [1] இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித்திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பங்காற்றியுள்ளார்
எம். எஸ். பிரபு | |
---|---|
பிறப்பு | தமிழ் நாடு, இந்தியா |
பணி | திரைப்பட ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1994 முதல் தற்போதுவரை |
திரைப்படப் பணிகள்
தொகுஒளிப்பதிவாளராக
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குநர் | குறிப்பு |
---|---|---|---|---|
1994 | மகாநதி | தமிழ் | சந்தான பாரதி | |
வியட்நாம் காலனி | தமிழ் | சந்தான பாரதி | ||
1995 | எங்கிருந்தோ வந்தான் | தமிழ் | சந்தான பாரதி | |
1999 | வாலி | தமிழ் | எஸ். ஜே. சூர்யா | கூடுதல் ஒளிப்பதிவு மட்டும் |
பூவெல்லாம் கேட்டுப்பார் | தமிழ் | வசந்த் | ||
2000 | புலந்தி | இந்தி | ராமா ராவ் தாத்தினேனி | |
2002 | ரமணா | தமிழ் | ஏ. ஆர். முருகதாஸ் | |
2005 | தவமாய் தவமிருந்து | தமிழ் | சேரன் | |
2007 | கூடல் நகர் | தமிழ் | சீனு இராமசாமி | |
அம்முவாகிய நான் | தமிழ் | பத்மாமகன் | ||
2009 | அயன் | தமிழ் | கே. வி. ஆனந்த் | |
2010 | சுறா | தமிழ் | எசு. பி. இராச்குமார் | கூடுதல் ஒளிப்பதிவு மட்டும் |
2011 | வித்தகன் | தமிழ் | ரா. பார்த்திபன் | |
2012 | ஏக் தீவான தா | இந்தி | கௌதம் மேனன் | |
நீ தானே என் பொன்வசந்தம் | தமிழ் | கௌதம் மேனன் | கூடுதல் ஒளிப்பதிவு மட்டும் | |
எட்டோ வெளிப்போயிந்தி மனசு | தெலுங்கு | கௌதம் மேனன் | கூடுதல் ஒளிப்பதிவு மட்டும் | |
2015 | ஒரு நாள்இரவில் | தமிழ் | ஆண்டோனி | |
2016 | நம்பியார் | தமிழ் | கணேசா | |
2017 | மானே தேனே பேயே | தமிழ் | என். கிருஷ்ணா | |
7 நாட்கள் | தமிழ் | கௌதம் வி.ஆர் | ||
கள்ளன் | தமிழ் | சந்திரா |
சான்றுகள்
தொகு- ↑ S.R. Ashok Kumar (3 April 2009). "Eye on entertainment". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090406111626/http://www.hindu.com/fr/2009/04/03/stories/2009040350470100.htm. பார்த்த நாள்: 21 November 2013.