மகாநதி (திரைப்படம்)
மகாநதி 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]
மகாநதி | |
---|---|
![]() | |
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
கதை |
|
திரைக்கதை | கமல்ஹாசன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | N. P. Satish |
கலையகம் | ஸ்ரீ அம்மன் கிரியேசன்ஸ் |
விநியோகம் | ஜி. வி. பிலிம்ஸ் |
வெளியீடு | 14 சனவரி 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹3.7 மில்லியன் (US$48,507) |
மொத்த வருவாய் | ₹5.7 மில்லியன் (US$74,727) |
நடிகர்கள்தொகு
- கமல்ஹாசன் - கிருஷ்ணசாமி
- சுகன்யா (நடிகை) - யமுனா
- கொச்சி ஹனீஃபா - தனுஷ்
- பூர்ணம் விஸ்வநாதன் - பஞ்சாபகேசன் ஐயர்
- எஸ். என். லட்சுமி - சரஸ்வதி அம்மாள்
- சோபனா விக்னேஷ் இளைய காவேரி / பின்னர் சங்கீதா கிரீஷ் - பதின் பெண்ணாக
- தினேஷ் - இளைய பரணிதரன் கிருஷ்ணசாமி
- மோகன் நடராஜன் - வெங்கடாசலம்
- ராஜேஷ் - காவல் துறை முனுசாமி
- துளசி - மஞ்சு
- மகாநதி சங்கர் - சிறை வார்டன் (துளுக்கானம்)
- தலைவாசல் விஜய் - மன்னாங்கட்டி
- சங்கீதா (நடிகை) - வயதான காவேரி
- மோகன் ராமன்
விருதுகள்தொகு
- சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
- சிறந்த ஒலியமைப்புக்கான தேசிய விருது.
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் சிறப்பு விருது.