கோகுலத்தில் சீதை

கோகுலத்தில் சீதை, கார்த்திக் நடித்து 1995ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அகத்தியன் இயக்கிய இப்படத்தில் சுவலட்சுமி, மணிவண்ணன், கெளதம், விஸ்வநாத், ஸ்டான்லி, செந்தில்குமார், பிரபு, பத்மனாபன், ராஜன், ஹாரிஷ், ரமேஷ்கண்ணா, மணிசங்கர், "கோட்டை" பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜய், கரண், பாண்டு போன்ற நடிகர்கள் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா; தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர். இயக்குனர் அகத்தியனே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார்.

கோகுலத்தில் சீதை
சுவரொட்டி
இயக்கம்அகத்தியன்
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேணுகோபால்
கதைஅகத்தியன்
இசைதேவா
நடிப்புகார்த்திக்
சுவலட்சுமி
கரண்
ஒளிப்பதிவுசூரியன்
படத்தொகுப்புஇலான்சி-மோகன்
கலையகம்லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்
விநியோகம்லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்
வெளியீடு10 நவம்பர் 1996
ஓட்டம்174 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

தேவயானியின் தேதி கிடைக்கவில்லை என்பதால் சுவலட்சுமியை தேர்ந்தெடுத்தனர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுலத்தில்_சீதை&oldid=3710409" இருந்து மீள்விக்கப்பட்டது