சிசர் மனோகர்

நடிகர்

சிசர் மனோகர் (Scissor Manohar) என்பவர் ஒரு இந்திய நகைச்சுவை நடிகர் ஆவார்.[1][2]

சிசர் மனோகர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–தற்போது வரை

தொழில்

தொகு

மனோகர் புதிய வார்ப்புகள் (1979) போன்ற படங்களில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார்.[3][4] கோகுலத்தில் சீதை (1996) திரைப்படத்தில் மனோகர் சிசர் என்ற அடைமொழியைப் பெற்றார். அப்படத்தில், இவர் "மனோகர் ... வெறும் மனோகர் இல்லை, சிசர் மனோகர்" என்று கூறி சுவலட்சுமியும் கரனும் பேசும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். பின்னர் இவர் நகைச்சுவை நடிகராகி 240 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[5] விந்தை (2015) மற்றும் கடிகார மனிதர்கள் (2018) போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார்.[6][7]

பகுதி திரைப்படவியல்

தொகு
  • குறிப்பு இடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
விசை
  இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1991 என் ராசாவின் மனசிலே மொக்கசாமி
1995 எல்லாமே என் ராசாதான்
1996 கோகுலத்தில் சீதை சிசர் மனோகர்
1998 துள்ளித் திரிந்த காலம்
தேசிய கீதம் ரத்னம்
1999 துள்ளாத மனமும் துள்ளும்
கள்ளழகர்
படையப்பா
சுயம்வரம் நிச்சயமான மணமகன்
மலபார் போலீஸ்
முதல்வன் பேருந்து நடத்துநர்
2000 முகவரி
ஜேம்ஸ் பாண்டு ஓரயில்வே சுமை தூக்குபவர்
என்னவளே
2001 லவ் சேனல்
ஸ்டார் திருடன்
12 பி தானி ஓட்டுநர்
ஷாஜகான் கல்லூரி கடைநிலை ஊழியர்
தவசி வேலையாள்
2002 பஞ்சதந்திரம்
பாலா
ஸ்டைல்
2003 மிலிட்டரி முடிதிருத்துபவர்
அன்பே அன்பே பிச்சைக்காரர்
2004 கில்லி
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் இளநீர் விற்பவர்
அட்டகாசம்
ஏய் ஜோப்படி
2005 திருப்பாச்சி
ஆதிக்கம்
செல்வம்
ஒரு நாள் ஒரு கனவு தரகர்
சிவகாசி முத்தப்பாவின் குழந்தை பருவ நண்பர்
வீரண்ணா
2006 தீண்ட தீண்ட தார்ரோடு
இம்சை அரசன் 23ம் புலிகேசி அரண்மனை காவலன்
வரலாறு உணவக ஊழியர்
2007 போக்கிரி குடியுருப்பு உறுப்பினர்
முனி வீட்டு தரகர்
சபரி கட்சி உறுப்பினர்
காசு இருக்கணும்
திரு ரங்கா / ஜூலை இருமொழி படம்
தீ நகர்
18 வயசு புயலே மருத்துவர்
மனசே மௌனமா
கேள்விக்குறி கஞ்சாசாமி
2008 பட்டைய கெளப்பு தபால்காரர்
இயக்கம்
தசாவதாரம்
கோடைக்கானல் காவலர்
2009 ஆடாத ஆட்டமெல்லாம் கணேசன், தண்டயுதபாணி, பாலசுப்பிரமணியம்
கண்ணுக்குள்ளே பேருந்து பயணி
2010 ஆர்வம் சத்யாவின் மாமா
ஆறாவது வனம் கிரிஷ்
பாடகசாலை சுடலை
பா. ர. பழனிச்சாமி நாகராஜன்
அகம் புறம் காவலர்
2013 திருமதி தமிழ்
சிங்கம் 2 சகாயத்தின் ஆள்
சும்மா நச்சுன்னு இருக்கு
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் சுடலை
தெனாலிராமன் பிச்சைக்காரன்
ஜெய்ஹிந்த் 2 / அபிமன்யு மும்மொழி படம்
மொசக்குட்டி
அழகிய பாண்டிபுரம்
லிங்கா காவலர்
2015 36 வயதினிலே தானி ஓட்டுநர்
விந்தை
அதிபர்
சவாலே சமாளி
2016 கரையோரம்
அடிடா மேளம்
நாரதன்
ஒரு நொடியில் அசுத்தமான விருந்தினர் மாளிகை உரிமையாளர் இருமொழி படம்
2017 பகடி ஆட்டம் காவலர்
ஆங்கில படம் இரயில் முருகனின் அடியாள்
2018 பக்கா காது கேளா மனிதர்
கடிகார மனிதர்கள் தரகர்
வினை அறியார்
2019 சார்லி சாப்ளின் 2 புல்லட் புஷ்பராஜின் உதவியாளர்
பொட்டு
விளம்பரம்
திருப்பதிசாமி குடும்பம்
2020 அல்டி
கன்னிராசி (2020 திரைப்படம்) இராமதாஸ்

குறிப்புகள்

தொகு
  1. "பால் ஊற்றினேன், துணி விற்றேன், பாத்திரம் கழுவினேன் : சிசர் மனோகரின் பிளாஷ்பேக்". Dinakaran. Archived from the original on 2021-01-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-21.
  2. Correspondent, Vikatan. "எலே... எனக்கு பொண்ணு தாரீயளா?". Vikatan.
  3. https://web.archive.org/web/20041023115054/http://www.dinakaran.com/cinema/english/gossip/14-05-98/goskavi.htm#1
  4. "ப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 14" [Production unit Palanisamy to actor Crane Manohar - In search of Kodambakkam - Mini series Part 14]. ஆனந்த விகடன். 6 July 2017. Archived from the original on 16 Sep 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  5. "குங்குமம்சினிமா - நான் பிள்ளைக்குட்டிக்காரன் மன்னா!". Kungumam. 16 March 2015. Archived from the original on 16 Sep 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  6. "Vindhai Movie Review {1/5}: Critic Review of Vindhai by Times of India". பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
  7. "Kadikara Manithargal Movie Review {2.5/5}: Critic Review of Kadikara Manithargal by Times of India". பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசர்_மனோகர்&oldid=3743606" இலிருந்து மீள்விக்கப்பட்டது