பஞ்சதந்திரம் (திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பஞ்சதந்திரம் (Panchathanthiram) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

பஞ்சதந்திரம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புபி. எல். தேனப்பன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
வசனம்கிரேசி மோகன்
இசைதேவா
நடிப்புகமல்ஹாசன்
சிம்ரன்
ஜெயராம்
ரமேஷ் அரவிந்த்
யூகி சேது
ஸ்ரீமன்
ரம்யா கிருஷ்ணன்
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
படத்தொகுப்புதணிகாசலம்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு28 சூன் 2002
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதை ஜெயராம் அவர்கள் வென்றார்.

நகைச்சுவைப்படம்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார், பாடல் வரிகள் வைரமுத்து எழுதியுள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள்
1 "என்னோடு காதல்" ஹரிணி, மனோ
2 "வந்தேன் வந்தேன்" சுஜாதா மோகன், நித்யஸ்ரீ மகாதேவன், கமல்ஹாசன்
3 "காதல் பிரியாமல்" கமல்ஹாசன்
4 "வை ராஜா வை" ஸ்ரீநிவாஸ், பாப் ஷாலினி
5 "மன்மத லீலை" தேகன், டிமோதை, மாதங்கி

மேற்கோள்கள்

தொகு
  1. "'முன்னாடி பின்னாடி' காமெடிக்குப் பின்னாடி நடந்த அந்தக் கதை! - க்ரேஸி மோகன் கல கல #15YearsOfPanchathanthiram". ஆனந்த விகடன். 30 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ""கமல் சார், என்னை டக்குனு தூக்கிப்போட்டுட்டார்!"- ரமேஷ் கண்ணா #Panchathanthiram". ஆனந்த விகடன். 2 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு