டப்பிங் ஜானகி

டப்பிங் ஜானகி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] இவர் புகழ்பெற்ற டப்பிங் கலையாளர் என்பதால் டப்பிங் என்ற அடைமொழி மொழியோடு அறியப்படுகிறார்.

டப்பிங் ஜானகி
பிறப்புஜானகி
28 ஆகத்து 1949 (1949-08-28) (அகவை 74)
இந்தியா பெத்தபுரம்
ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிநடிகை
அறியப்படுவதுசலங்கை ஒலி
கீதாஞ்சலி
சிப்பிக்குள் முத்து
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்

தொடக்க வாழ்க்கை தொகு

இவர் ஆந்திரப் பிரதேசம் பெத்தபுரம் எனுமிடத்தில் பிறந்தவர். 9 வயதில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர்.[2]

தொழில் தொகு

இவர் ஏ. வி. எம் தயாரித்த பூகைலாஸ் என்ற திரைப்படத்தில் நடித்த கஸ்தூரிபாய் அவர்களுக்கு டப்பிங் தந்தார். 1980 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்தார்.

திரைப்படங்கள் தொகு

ஜானகி நடித்த படங்களில் சில..

தமிழ் தொகு

தமிழ் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Dubbing Janaki". Telugu FilmNagar இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171016175015/https://www.thetelugufilmnagar.com/celebs/dubbing-janaki/. பார்த்த நாள்: 16 October 2017. 
  2. "Telugu supporting actress dubbing Janaki". nettv4u.com. http://www.nettv4u.com/celebrity/telugu/supporting-actress/dubbing-janaki. பார்த்த நாள்: 16 October 2017. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்பிங்_ஜானகி&oldid=3556410" இருந்து மீள்விக்கப்பட்டது