பெத்தபுரம்
பெத்தபுரம் (Peddapuram), தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.[3][4]இந்நகரத்திற்கு அருகில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த குகைகளை பாண்டவர் குகை என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
பெத்தபுரம் పెద్దాపురం మండలం | |
---|---|
நகரம் | |
![]() பாணடவர் குகைகள் | |
ஆள்கூறுகள்: 17°05′N 82°08′E / 17.08°N 82.13°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 41.13 km2 (15.88 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 49,477 |
• அடர்த்தி | 1,200/km2 (3,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
புவியியல்தொகு
பெத்தபுரம் நகரம் 17°05′N 82°08′E / 17.08°N 82.13°E பாகையில் அமைந்துள்ளது.[5]
மக்கள் தொகையியல்தொகு
2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 49,477 ஆகும். அதில் ஆண்கள் 24,334 ஆகவும், பெண்கள் 25,143 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 76.14% ஆகவுள்ளது. [6]
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. 28 January 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. 26 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mandal wise list of villages in Srikakulam district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. 21 January 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Constitution of Godavari Urban Development Authority with headquarters at Godavari" (PDF). Municipal Administration and Urban Development Department. Government of Andhra Pradesh. 18 January 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Falling Rain Genomics, Inc - Peddapuram
- ↑ "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. 24 August 2014 அன்று பார்க்கப்பட்டது.