பௌத்த தொல்லியற்களங்கள்
பௌத்த தொல்லியற்களங்கள் (Buddisht Archaeological Sites) இந்தியா, நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ளது. அவைகள்:
இந்தியா
தொகு- பிப்ரவா, புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் இருந்த இடம்
- பவா நகரம், கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன்னர் சுந்தனிடமிருந்து இறுதி உணவை உட்கொண்ட இடம்
- குசிநகர், புத்தர் இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடம்
- சாரநாத், புத்தர் முதலில் தர்மத்தை உபதேசித்த இடம். தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி
- சங்காசியா, சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடம். [1]
- கோசாம்பி, புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்று
- சிராவஸ்தி, புத்தர் தங்கி தருமத்தை உபதேசிக்க, அனாதபிண்டிகன் எனும் வணிகன் ஜேடவனத்தை நிறுவிய இடம்
- பிப்ரவா
- ராஜகிரகம்
- வைசாலி
- நாளந்தா பல்கலைக்கழகம்
- விக்கிரமசீலா
- கேசரியா
- கும்ஹரார்
- லௌரியா-ஆராராஜ்
- லௌரியா நந்தன்காட்
- பராபர் குகைகள்
- லோம ரிஷி குகை
- இந்திரசீல குகை
இராஜஸ்தான்
தொகு- அமராவதி பௌத்த தொல்லியல் களம்
- குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள்
- ராமதீர்த்தம்
- நாகார்ஜுனகொண்டா
- உண்டவல்லி
- போஜ்ஜன்ன கொண்டா
- கண்டசாலா
- சந்திராவரம்
- புத்தம்
- பெலும் குகை
- சாலிகுண்டம்
- பவிகொண்டா
- தொட்டலகொண்டா
- பெத்தபுரம்
- கோட்டூரு தனதிப்பலு
- பட்டிபிரோலு
- அஜந்தா குகைகள்
- எல்லோரா
- மகாகாளி குகைகள்
- லெண்யாத்திரி
- பாண்டவர் குகைகள்
- அவுரங்காபாத் குகைகள்
- பாஜா குகைகள்
- கர்லா குகைகள்
- தானாலே குகைகள்
- கான்கேரி குகைகள்
- பிதல்கோரா குகைகள்
- மன்மோடி குகைகள்
- கொண்டன குகைகள்
- பேட்சே குகைகள்
- துளஜா குகைகள்
- காந்தார்பால் குகைகள்
- மண்டபேஷ்வர் குகைகள்
கர்நாடகா
தொகு- லும்பினி, புத்தர் பிறந்த இடம்
- திலௌராகோட், புத்தர் வளர்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம்
- தேவதகா
- மாயாதேவி கோயில்
- பௌத்தநாத்
- சுயம்புநாத்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Buddhist Archaeological Sites in India
- Buddhist Archaeological Sites in Bangladesh
- Archaeological Discoveries Confirm Early Date of Buddha’s Life