காந்தார்பால் குகைகள்
காந்தார்பால் குகைகள் (Gandharpale Caves), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் பாலே எனும் கிராமத்திற்கு அருகே மலையில் உள்ளது. இது மும்பைக்கு தெற்கே 105 கிலோ மீட்டர் தொலைவில், மும்பை-கோவா நெடுஞ்சாலை எண் 17-இல் மகாத் எனுமிடத்தில் அமைந்த 30 பௌத்த குடைவரைகளின் தொகுதியாகும். .[1]
காந்தார்பால் குகைகள் | |
---|---|
காந்தார்பால் குகைகள் | |
வகை | பௌத்தக் குடைவரைகள் |
ஆள்கூற்றுகள் | 18°05′12″N 73°24′15″E / 18.086802°N 73.404100°E |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
படக்காட்சிகள்
தொகு-
பொதுவான பார்வை
-
குகைகள்
-
குகையின் நுழைவாயில்
-
குகையின் உட்புறகாட்சி
-
கல்வெட்டுகள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.