அவுரங்காபாத் குகைகள்
அவுரங்காபாத் குகைகள் (Aurangabad caves) 12 பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் கிழக்கிலிருந்து மேற்காக, அவுரங்காபாத் நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் சயாத்திரி மலையில் அமைந்துள்ளது.[1] இக்குகைகள் கிபி 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு முடிய நிறுவப்பட்டது. இக்குகைகளின் அமைவிடத்திற்கு ஏற்ப மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
இக்குகைகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. I[3]
இக்குகைகள் ஹுனாயன பௌத்த சமயக் கட்டிடக் கலைநயத்தில் அமைந்த தூபிகளால் புகழ் பெற்றதாகும். இக்குகைகளில் ஒன்றில் முதலாம் ஆயிரமாண்டு காலத்திய துர்கை, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[4] மேலும் இக்குகைகளில் எண்ணற்ற தாந்தீரிக பௌத்த தேவதைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.[4][5]
படக்காட்சிகள்
தொகு-
அவுரங்கபாத் குகைகள்
-
ஒரு தூபி
-
நடனமாடும் தேவதைகள்
-
வஜ்ராயன பௌத்த சமயத்தின் தாய்க்கடவுள்
-
தியான புத்தர்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Aurangabad Caves பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் "The cave temples of Aurangabad cut between the 6th and the 8th century are nine kilometers from Aurangabad, near Bibi-ka-Maqbara."
- ↑ Qureshi, Dulari. Art and Vision of Aurangabad Caves. New Delhi: Bhartiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86050-11-6.
- ↑ "Aurangabad Caves".
- ↑ 4.0 4.1 Pia Brancaccio (2010). The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion. BRILL Academic. pp. 21, 41, 150, 181, 190–192, 202–209 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-18525-9.
- ↑ David B. Gray; Ryan Richard Overbey (2016). Tantric Traditions in Transmission and Translation. Oxford University Press. pp. 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-990952-0.
வெளி இணைப்புகள்
தொகு- Flonnet.com
- ASI
- Video of Aurangabad Caves [1]