சௌகந்தி தூபி


சௌகந்தி தூபி (Chaukhandi Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் அமைந்த பௌத்த தூபியாகும். [1]

சௌகந்தி தூபி
Chaukhandi Stupa on a hill, Sarnath.jpg
சௌகந்தி தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்25°22′27″N 83°01′25″E / 25.374102°N 83.023658°E / 25.374102; 83.023658ஆள்கூறுகள்: 25°22′27″N 83°01′25″E / 25.374102°N 83.023658°E / 25.374102; 83.023658
சமயம்பௌத்தம்
மாநிலம்உத்தரப் பிரதேசம்
செயற்பாட்டு நிலைபாதுகாக்கப்பட்டது.

வரலாறுதொகு

கௌதம புத்தர் புத்தகயாவில் ஞானம் அடைந்த பின்னர் தனது முதல் சீடர்களைத் தேடி சாரநாத்திற்கு சென்று, தான் அடைந்த ஞானத்தை விளக்கியதை நினைவு கூறும் வகையில், சௌகந்தி தூபியை குப்தர்கள் ஆட்சியில் கிபி 4 - 6ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. பின்னர் இத்தூபி எண்கோண வடிவ தூபியாக மாற்றி நிறுவப்பட்டது.[2]சௌகந்தி தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

 
சௌகந்தி தூபியின் அடிப்பகுதிகள்
 
சௌகந்தி தூபியின் அடிப்பகுதியின் அருகாமைக் காட்சி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "History of Architecture - Shrines and temples". historyworld.net. பார்த்த நாள் 2006-12-18.
  2. "Chaukhandi Stupa". Varanasicity.com. பார்த்த நாள் 2006-10-16.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chaukhandi Stupa
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

லூவா பிழை: Module:Navbar:62: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகந்தி_தூபி&oldid=2903148" இருந்து மீள்விக்கப்பட்டது