இந்திரசீல குகை

இந்திரசீல குகை (Indrasila Guha or Indrasaila Cave), பௌத்த தொன்மவியலில் கௌதம புத்தர் இக்குகையில் சில காலம் தியானம் செய்வதற்காக வாழ்ந்தார். இக்குகைக்கு வருகைபுரிந்த இந்திரனுக்கு கௌதம புத்தர் சுத்த பீடகத்தை அருளியதாக கருதப்படுகிறது.[1][2] இக்குகை இராஜகிருகத்தின் அருகில் இருந்ததாக கருதப்படுகிறது.

புத்தர் வாழ்ந்த் இந்திரசீல குகைக்கு வரும் இந்திரன், புத்த கயா, கிமு 150
புத்தர் வாழ்ந்த குகைக்கு வருகை புரிந்த இந்திரன், கிமு முதல் நுற்றாண்டு

கிபி 89-இல் காந்தராக் கட்டிடக் கலை நயத்தில் யானை மீதமர்ந்த இந்திரனுக்கு, புத்தர் சுத்த பிடகத்தை அருளிய நிகழ்வை பல சிற்பங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. John Ross Carter (1993). On Understanding Buddhists: Essays on the Theravada Tradition in Sri Lanka. State University of New York Press. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-1413-2.; For one Theravada tradition translation of D II.21, Upalavanna
  2. 2.0 2.1 Harle, James C. (1994). The Art and Architecture of the Indian Subcontinent (in ஆங்கிலம்). Yale University Press. pp. 78–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300062176.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரசீல_குகை&oldid=4060742" இலிருந்து மீள்விக்கப்பட்டது