புத்தம், இந்தியா
புத்தம் (Buddam or Buddham), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பௌத்தத் தொல்லியல் கிராமம் ஆகும்.[3][4]
புத்தம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 15°57′20″N 80°34′06″E / 15.9556°N 80.5683°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
தாலுக்கா | கர்லாபேலம் |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,682 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 522111[2] |
வாகனப் பதிவு | AP |
பாலின விகிதம் | 1.08 ♂/♀ |
இக்கிராமத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட பல பௌத்த நினைவுச் சின்னங்கள் அமராவதி மற்றும் ஐதராபாத் தொல்லியல் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [5]
19ம் நூற்றாண்டில் இக்கிராமத்தை அகழாய்வு செய்த போது, கிபி எட்டாம் நூற்றாண்டு காலத்திய கௌதம புத்தரின் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது..[6]
இதனையும் காணக
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
- ↑ "Indian Postal PIN codes". Archived from the original on 2007-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-03-19.
- ↑ "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 5. Archived from the original (PDF) on 14 December 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014.
- ↑ "Adminsistrative divisions of Guntur district" (PDF). guntur.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.
- ↑ "Alphabetical List of Monuments - Andhra Pradesh". Archaeological Survey of India. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ British Museum Collection