மனைவி ஒரு மாணிக்கம்

மனைவி ஒரு மாணிக்கம் ‌ என்பது 1990 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும் ‌. இத்திரைப்படம் பாம்பினை மையமாகக் கொண்ட பழிவாங்கும் திரைப்படமாக இருந்து. இதனை சோழராஜன் இயக்கியுள்ளார். என். ராமசாமி தயாரிப்பு செய்தார்.

மனைவி ஒரு மாணிக்கம்
இயக்கம்சோழராஜேந்திரன்
தயாரிப்புஎன். இராமசாமி
கதைராம நாராயணன்
புகழ்மணி (வசனம்)
திரைக்கதைராம நாராயணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஅர்ஜுன்
முகேஷ்
ராதா
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுடபல்யூ. ஆர். சந்திரன்
படத்தொகுப்புஇராஜகீர்த்தி
கலையகம்தேனாண்டாள் பிச்சர்ஸ்
விநியோகம்தேனாண்டாள் பிச்சர்ஸ்
வெளியீடு17 march 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அர்ஜுன், முகேஷ் (நடிகர்), ராதா (நடிகை), சாதனா மற்றும் எஸ். எஸ். சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்.[1][2]

நடிகர்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Manaivi Oru Manickam". spicyonion.com. பார்த்த நாள் 2014-09-18.
  2. "Manaivi Oru Manickam". gomolo.com. பார்த்த நாள் 2014-09-18.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனைவி_ஒரு_மாணிக்கம்&oldid=3095879" இருந்து மீள்விக்கப்பட்டது