இது நம்ம ஆளு

பாலகுமாரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இது நம்ம ஆளு 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் நடித்த இப்படத்தை பாலகுமாரன் இயக்கினார்.[1][2][3]

இது நம்ம ஆளு
இயக்கம்பாலகுமாரன்
தயாரிப்புகே. கோபிநாதன்
இசைகே. பாக்யராஜ்
நடிப்புகே. பாக்யராஜ்
சோபனா
கலைஞானம்
குமரிமுத்து
சோமயாஜூலு
ஜானகி
மனோரமா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Idhu Namma Aalu". இந்தியன் எக்சுபிரசு: pp. 4. 12 August 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880812&printsec=frontpage&hl=en. 
  2. Vinoth Kumar, N (17 April 2013). "The origin of Idharkuthane Aasaippattaai Balakumara...". தி நியூ இந்தியன் எக்சுபிரசு: pp. 1 இம் மூலத்தில் இருந்து 9 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230109080335/https://www.newindianexpress.com/cities/chennai/2013/apr/17/the-origin-of-idharkuthane-aasaippattaai-balakumara%E2%80%A6--468740.html. 
  3. ராம்ஜி, வி. (5 August 2022). "இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிக்கவைக்கும் 'இது நம்ம ஆளு!'". Kamadenu. Archived from the original on 9 January 2023. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_நம்ம_ஆளு&oldid=3794996" இலிருந்து மீள்விக்கப்பட்டது