கருப்பு ரோஜா

கருப்பு ரோஜா (Karuppu Roja) 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பன்னீர் இயக்கியுள்ளார், ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரித்து வெளியிட்டது. இதில் ராம்கி, யோசிகா, வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருப்பு ரோஜா
இயக்கம்ஜே. பன்னீர்
தயாரிப்புகருணாமூர்த்தி
இந்துமதி
கதைஆபவாணன்
இசைஎம். எஸ். வி. ராஜா
நடிப்புராம்கி (நடிகர்)
அமர் சித்திக்
யோசிகா
வினிதா
ஒளிப்பதிவுசெல்வகுமார்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
கலையகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுடிசம்பர் 13, 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எம். எஸ். வி. ராஜா இசையமைத்துள்ளார். இவர் எம். எஸ். விசுவநாதனின் மகனாவார். ஆபாவாணன் பாடல்களை எழுதினார்.[1][2]

கதாப்பாத்திரம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Karuppu Roja (Original Motion Picture Soundtrack)". Apple Music. 16 September 1996. Archived from the original on 16 May 2023. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  2. "Karuppu Roja – Meendum Savithri". lakshmimusicshop.com. Archived from the original on 7 July 2022. பார்க்கப்பட்ட நாள் 16 May 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_ரோஜா&oldid=3998888" இலிருந்து மீள்விக்கப்பட்டது