ஆர்தர் ஆ. வில்சன்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

ஆர்தர் ஆ. வில்சன் தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராவார்[1]. இவர் பல தமிழ்ப் படங்களில் பணியாற்றியுள்ளார். "இணைந்த கைகள்" "சுந்தர புருசன்","சொல்லாமலே","ஜோடி", "என் சுவாசக் காற்றே", "பூவெல்லாம் உன் வாசம்" ரிதம், அன்பே சிவம்,பஞ்சதந்திரம்,வானத்தைப் போல,வி.ஐ.பி,ஷாஜகான்,'."ஆனந்தம்", "ஜி", இம்மை அரசன் 23ஆம் புலிகேசி, பம்மல் கே. சம்பந்தம், அவன் இவன், நான் கடவுள். சரவணா போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் பத்ரா,சிம்ஹா, தாமு போன்ற தெலுங்குத் திரைப்படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஆர்தர் ஆ.வில்சன்
பிறப்புஆ.வில்சன்
கோனேரிப்பட்டி
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிபதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990 – இன்றுவரை
பெற்றோர்ஆரோக்கிய ராஜ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Laugh riot". தி இந்து. 8 சூலை 2006. http://www.hindu.com/mp/2006/07/08/stories/2006070800360201.htm. பார்த்த நாள்: 6 July 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_ஆ._வில்சன்&oldid=4084319" இலிருந்து மீள்விக்கப்பட்டது