வானத்தைப் போல

வானத்தைப்போல திரைப்படம் 2000 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த்,மீனா,பிரபுதேவா மற்றும் பலர் நடித்துள்ளதுனர். (இந்த திரைப்படம் 250 நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்து வெள்ளி விழா படமாக அமைந்தது)....

வானத்தைப்போல
இயக்கம்விக்ரமன்
கதைவசந்த்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
பிரபுதேவா
மீனா
செந்தில்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு9 கோடி

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார்  இசையமைத்திருந்தார். இரா.  ரவிசங்கர், பா. விஜய், விவேகா  நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "காதல் வெண்ணிலா"  இரா. இரவிசங்கர்ஹரிஹரன்  
2. "எங்கள் வீட்டில் எல்லா நாளும்"  நா. முத்துகுமார் & பா. விஜய்எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன், அருண்மொழி  
3. "காதல் வெண்ணிலா"  இரா. இரவிசங்கர்பி. ஜெயச்சந்திரன்  
4. "நதியே நயில் நதியே"  பா. விஜய்சுக்விந்தர் சிங், அனுராதா ஸ்ரீராம்  
5. "ரோஜாப்பூ மாலையிலே"  பா. விஜய்கே. எஸ். சித்ரா, மனோ  
6. "தாவணியே என்ன மயக்கிறயே"  விவேகாஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா  
7. "வானில் வெண்ணிலா"  இரா. இரவிசங்கர்சுஜாதா மோகன்  
8. "மைனாவே மைனாவே"  விவேகாஉண்ணிமேனன், கே. எஸ். சித்ரா  

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானத்தைப்_போல&oldid=3729880" இருந்து மீள்விக்கப்பட்டது