ஜோடி (திரைப்படம்)
(ஜோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோடி (Jodi) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னர் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது. [2]
ஜோடி | |
---|---|
இயக்கம் | பிரவீன்காந்த் |
தயாரிப்பு | சுனந்தா முரளி மனோகர் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரசாந்த் சிம்ரன் |
வெளியீடு | 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jodi / ஜோடி (1999)". Screen 4 Screen. Archived from the original on 14 March 2024. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
- ↑ Griddaluru, Gopalrao (26 November 1999). "మరో ప్రేమకథ మోడి - జోడి" (in te). Zamin Ryot: pp. 9, 11 இம் மூலத்தில் இருந்து 13 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160913115422/http://www.zaminryot.com/pdf/1999/Nov/26-nov-1999.pdf.