சுனந்தா முரளி மனோகர்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

சுனந்தா முரளி மனோகர் என்பவர் இந்திய-பிரித்தானிய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய கணவர் மருத்துவர் ஜெ. முரளி மனோகரோடு இணைந்து எண்ணற்ற படங்களை தயாரித்துள்ளனர். இவர்கள் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.[2]

சுனந்தா முரளி மனோகர்
பிறப்புசெப்டம்பர் 10, 1957[1]
இறப்புதிசம்பர் 30, 2017(2017-12-30) (அகவை 60)
வாழ்க்கைத்
துணை
முரளி மனோகர்
உறவினர்கள்சர்மிளா மன்னே

இவர் 2017 டிசம்பர் 30-ல் உயிரிழந்தார்.[3][4]

திரைப்படங்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Sunanda Murali Manohar - Times of India". பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
  2. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் காலமானார் - indiaglitz December 30, 2017 • தமிழ்
  3. "Producer Sunanda Murali Manohar passes away on December 30". 30 December 2017. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
  4. "Bidding adieu to Sunanda Murali Manohar in Bengaluru - Times of India". பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_முரளி_மனோகர்&oldid=3924292" இலிருந்து மீள்விக்கப்பட்டது