ரிதம்

வசந்த் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரிதம் (Rhythm) 2000 ஆம் ஆவது ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜுன், மீனா நடித்த இப்படத்தை வஸந்த் இயக்கினார். [1][2][3] ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், இலட்சுமி, நாகேஷ், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை மீனாவுக்கு சிறந்த நடிகைக்கான சினிமா எக்சுபிரசு விருது கிடைத்தது.[4]

ரிதம்
Rhythm
இயக்கம்வஸந்த்
தயாரிப்புபிரமிட் நடராஜன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅர்ஜுன்
மீனா
ஜோதிகா
ரமேஷ் அரவிந்த்
லட்சுமி
நாகேஷ்
வெளியீடு15 செப்டம்பர் 2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "'ரிதம்' 20 ; 'ரிதம்' என்று டைட்டில் வைக்க என்ன காரணம் தெரியுமா?' - இயக்குநர் வஸந்த் 'ரிதம்' ப்ளாஷ்பேக்", Hindu Tamil Thisai, 2020-09-17, பார்க்கப்பட்ட நாள் 2024-05-25
  2. "'ரிதம் 20' - நடிகர் அர்ஜுன், 'ஆக்‌ஷன் கிங்' மட்டுமில்லை, 'ஆக்டிங் கிங்'கும் கூடத்தான்! - இயக்குநர் வஸந்த் 'ரிதம்' நினைவுகள்", Hindu Tamil Thisai, 2020-09-17, பார்க்கப்பட்ட நாள் 2024-05-25
  3. "'ரிதம் 20' : அந்தக் கேரக்டருக்கு மீனா தான்! - நடிகை மீனா குறித்தும் 'ரிதம்' குறித்தும் இயக்குநர் வஸந்த் பகிரும் நினைவுகள்", Hindu Tamil Thisai, 2020-09-17, பார்க்கப்பட்ட நாள் 2024-05-25
  4. "The cinema express Award night" இம் மூலத்தில் இருந்து 26 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120326191130/http://ajithkumar.free.fr/derniere05.htm. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிதம்&oldid=3967806" இலிருந்து மீள்விக்கப்பட்டது