மலபார் போலீஸ்

பி. வாசு இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மலபார் போலீஸ் என்பது 1999ஆவது ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான திகில் கலந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், குஷ்பூ, அப்பாஸ், மும்தாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் சாந்தி வாசுதேவன் தயாரிப்பில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் 1999 ஆகஸ்டு 6 அன்று வெளியானது.[1][2][3]

மலபார் போலீஸ்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புசாந்தி வாசுதேவன்
கதைபி. வாசு
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்கமலம் மூவீசு
வெளியீடுஆகத்து 6, 1999 (1999-08-06)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_போலீஸ்&oldid=3729423" இருந்து மீள்விக்கப்பட்டது