பிரதாபசந்திரன்
மலையாளத் திரைப்பட நடிகர்
பிரதாபசந்திரன் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஓமல்லூரில் பிறந்தவர். இவர் நூற்றுக்கும் அதிகமான மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
பிரதாபசந்திரன் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | மலையாளத் திரைத்துறை |
செயற்பாட்டுக் காலம் | 1962–2004 |
வாழ்க்கைத் துணை | சந்திரிகா |
பிள்ளைகள் | அனூப், தீபக் பிரதிபா |
திரைப்படங்கள்
தொகு- வீண்டும் துலாபாரம்
- ஆயிரம் நாவுள்ள அனந்தன்
- மான்னார் மத்தாயி ஸ்பீக்கிங்
- சிந்தூர ரேக
- விருத்தன்மாரெ சூட்சிக்குக
- பாளையம்
- கஸ்டம்ஸ் டைரி
- மாபியா
- மகாநகரம்
- மாளூட்டி
- மான்யன்மார்
- நாடோடி
- ஆகாசக்கோட்டயிலெ சுல்தான்
- என்றெ சூர்யபுத்ரிக்கு
- கூடிக்காழ்ச
- மிமிக்ஸ் பரேடு
- ஒளியம்புகள்
- சாம்ராஜ்யம்
- அர்ஹதா
- இந்திரஜாலம்
- வர்த்தமான காலம்
- மகாயானம்
- ஜாக்ரத
- அடிக்குறிப்பு
- தௌத்யம்
- நாடுவாழிகள்
- நியூஸ்
- ஆகஸ்டு 1
- அப்காரி
- ஒரு சி பி ஐ டைரிக்குறிப்பு
- விசாரண
- ஆரண்யகம்
- மூன்னாம் முறை
- பட்டணப்ரவேசம்
- தனியாவர்த்தனம்
- நியூ டெல்லி
- இத்ரயும் காலம்
- ஒரு சிந்தூரப்பொட்டின்றெ ஓர்மைக்கு
- பூமியிலெ ராஜாக்கன்மார்
- இருபதாம் நூற்றாண்டு
- ஜனுவரி ஒரு ஓர்ம்மை
- வழியோரக்காழ்சகள்
- விரதம்
- ஆவனாழி
- சினேகமுள்ள சிம்மம்
- பஞ்சாக்னி
- கண்டு கண்டறிஞு
- நிறக்கூட்டு
- மகன் என்றெ மகன்
- முகூர்த்தம் பதினொன்னு முப்பதின்
- அழியாத்த பந்தங்கள்
- கூடும் தேடி
- உதயகீதம்
- வெள்ளரிக்காபட்டணம்
- இவிடெ இங்ஙனெ
- கூட்டினிளங்கிளி
- முத்தோடு முத்து
- பிரியில்ல நாம்
- சந்தியா மயங்கும் நேரம்
- உயரங்களில்
- ஆ ராத்ரி
- ஆட்டக்கலாசம்
- பூகம்பம்
- சங்காத்தம்
- ஹிமவாகினி
- இனியெங்கிலும்
- ஓடை நதியாகிறது
- ப்ரதிஜ்ஞ
- சந்தியக்கு விரிஞ்ஞ பூ
- தாளம் தெற்றிய தாரட்டு
- இன்னல்லெங்கில் நாளெ
- ஆக்ரோசம்
- இத்திரி நேரம் ஒத்திரி கார்யம்
- ஜான் ஜாபர் ஜனார்த்தனன்
- பொன்னும் பூவும்
- பூ விரியும் புலரி
- சரவர்ஷம்
- அகிம்ச
- அபினயம்
- அட்டிமறி
- லவ் இன் சிங்கப்பூர்
- அங்ஙாடி
- இத்திக்கர பக்கி
- மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்
- காட்டுகள்ளன்
- கொடுங்காற்று
- பிரகடனம்
- மனுஷ்ய மிருகம்
- மூர்கன்
- சக்தி
- லிசா
- மதனோத்சவம்
தயாரிப்பாளர்
தொகு- இவிடெ இங்ஙனெ (1984)