செல்வம் (2005 திரைப்படம்)

அகத்தியன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

செல்வம் என்பது 2005 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியிருந்தார். இதில் நந்தா[1], உமா, வாணி ஆகியோர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.

செல்வம்
இயக்கம்அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
தயாரிப்புஅகத்தியன்
கதைஅகத்தியன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுரமேஷ் . ஜி
படத்தொகுப்புலாண்சி மோகன்
கலையகம்கலைவாணி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுஆகத்து 5, 2005 (2005-08-05)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
செல்வம்
இசை
வெளியீடு18 மார்ச் 2005
ஒலிப்பதிவு2005
நீளம்28:02
இசைத் தயாரிப்பாளர்தேவா

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இதன் இசை 18 மார்ச் 2005ல் வெளிவந்தது. பாடல்களை அகத்தியன் எழுதியிருந்தார்.[2][3]

பாடல் பாடகர்கள் நேர அளவு
1 'என்னை சத்தியமா' முகேஷ் 5:07
2 'மாரி என்ன மாரியாத்தா' சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 5:31
3 'ஓ வெண்புறா ஒன்று' ஜீவீரித்திகா, கார்த்திக் 6:32
4 'ஓடும் மேகமே' கார்த்திக் 5:42
5 'திட்டாதே பேசாதே' சைந்தவி (பாடகி) 5:10

மேற்கோள்கள்

தொகு
  1. Entertainment Chennai and Tamil Nadu MALATHI RANGARAJAN - the Hindu Friday, Aug 05, 2005
  2. "Selvam Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  3. "Selvam - Deva". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வம்_(2005_திரைப்படம்)&oldid=4124064" இலிருந்து மீள்விக்கப்பட்டது