கேள்விக்குறி (திரைப்படம்)
கேள்விக்குறி (Kelvikuri) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். ஜெய்லானி இயக்கிய இப்படத்தில் ஜெயலானி, சோனா ஹைடன், பிரீத்தி வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் கரிகலன், சிசர் மனோகர், சம்பத் ராம், முதல்வன் மகேந்திரன், விஜி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி. சத்ய பிரசாத் இசை அமைத்துள்ளளார். படமானது 30 நவம்பர் 2007 அன்று வெளியானது.[1]
கேள்விக்குறி | |
---|---|
இயக்கம் | ஜெய்லானி |
தயாரிப்பு | ஜெய்லானி கே. மணிகண்டன் |
கதை | ஜெய்லானி |
இசை | ஜி. சத்திய பிரசாந்த் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. வி. மணி |
படத்தொகுப்பு | மாதவன் ராஜேஷ் கர்ணா |
கலையகம் | 18த் கிராஸ் பிக்சர்ஸ் எம்.ஜே.டி. புரொடக்சன்ஸ் |
வெளியீடு | நவம்பர் 30, 2007 |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெய்லானி பாலாவாக
- சோனா ஹைடன் திவ்யாவாக
- பிரீத்தி வர்மா மாயாவாக
- கரிகாலன் ஏசி கரிகாலனாக
- சிசர் மனோகர் கஞ்சா சாமியாக
- சம்பத் ராம் காவல் ஆய்வாளர் இராஜேந்திரனாக
- முதல்வன் மகேந்திரன் ஆணையாளர் திருநாவக்கரசாக
- விஜி சாலினியாக
- சேத் கோவிந்தன் கோவிந்தனாக
- ராஜி காவல் துணை ஆய்வாளர் பானுமதியாக
- சிட்டிசன் சிவகுமார் திருநாவுக்கரசுவின் தந்தையாக
- வின்செண்ட் ஆல்பார்ட் டாக்டர் நாராயணமூர்த்தியாக
- மதுரை ஜோசப் காவலர் பரமசிவமாக
- பாஸ்கர் காவலர் சேதுராமனாக
- கோகுல்ராஜ் அமைச்சசராக
- பரதீப் குமார் தலைமைக் காவலர் ராஜுவாக
- கிரிஜா பெண் காவலராக
தயாரிப்பு
தொகுஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிந்த ஜெய்லானி, கேள்விகுறி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை அவர் கே. மணிகண்டனுடன் இணைந்து தயாரித்தார்.
படத்தில் ஜெய்லானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், நடிகை சோனா ஹைடன் கதாநாயகியாக அறிமுகமானார். பிரீத்தி வர்மா இரண்டாவது கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.[2][3]
இசை
தொகுதிரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஜி. சத்ய பிரசாத் அமைத்தார். இசைப்பதிவில் இரண்டு பாடல்கள் உள்ளன.
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பழனிபாரதி.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "உன் கண்கள்" | கார்த்திக், வினயா | 5:04 | |||||||
2. | "ஷாலா" | சுபசிறீ | 2:00 | |||||||
மொத்த நீளம்: |
7:04 |
வெளியீடு
தொகுஇந்த படம் 30 நவம்பர் 2007 அன்று நான்கு படங்களுடன் வெளியிடப்பட்டது.[6]
குறிப்புகள்
தொகு- ↑ "Find Tamil Movie Kelvi Kuri". jointscene.com. Archived from the original on 2 February 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
- ↑ "Sona turns producer". indiaglitz.com. 11 April 2009. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
- ↑ "Sona and her Uniq route". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 1 August 2009. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
- ↑ "Kelvikuri to make mark". kollywoodtoday.net. 18 August 2007. Archived from the original on 5 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kelvi Kuri - A Trendsetter on the Rise". kollywoodtoday.net. 15 December 2007. Archived from the original on 5 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Friday fury on Nov:30!". சிஃபி. 26 November 2007. Archived from the original on 18 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)