விளம்பரம் (திரைப்படம்)

2019 திரைப்படம்

விளம்பரம் (Vilambaram) என்பது 2019 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை கே. ஏ. சூர்யாநிதி இயக்குயுள்ளார். விளம்பரம் தான் அபிநய் வட்டி நடிக்க ஒப்பந்தமான முதல் தமிழ் படம் ஆகும்.[1] 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் படம் எடுக்கப்பட்டது, [2][3][4] நடிகைகள் ஐரா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிகர்களுடன் இணைந்தனர். [5][6] இப்படத்தில் ராஜேஷ் ஒரு கவர்ச்சியான கேரக்டரில் நடித்தார்.[7]

விளம்பரம்
இயக்கம்கே. ஏ. சூர்யாநிதி
தயாரிப்புஏ. ஜோசப் ஸ்டாலின்
கதைகே. ஏ. சூர்யாநிதி
இசைஜே. விமல் ராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுஅப்துல் கலாம்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்பிரின்ஸ் பிலிம் சர்கியூட்
வெளியீடுமார்ச்சு 1, 2019 (2019-03-01)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு
  • அபினய்
  • ஸ்ரீ ஹைரா
  • ஐஸ்வர்யா
  • தம்பி ராமய்யா
  • புவனா
  • பெஞ்சமின்

பாடல்கள்

தொகு

ஜூன் 15, 2013 அன்று விளம்பரம் படத்தின் பாடல்கள் வெளியானது. மொத்தம் 5 பாடல்கள் இந்த பாடல் தொகுப்பில் இடபெற்றுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "சூரியநிதியின் விளம்பரம்". Webdunia.
  2. "விளம்பரம் மூலம் ஹீரோ ஆகிறார் ஜெமினி பேரன்! | Gemini Ganesans grandson debut as hero". தினமலர் - சினிமா. 5 December 2012.
  3. "ஜெமினி பேரனின் விளம்பரம் - Dinakaran Cinema News". Dinakaran.
  4. "காதல் மன்னனின் பேரன் காதலிக்கிறார் - Kungumam Tamil Weekly Magazine". Kungumam.
  5. Kumar, S. R. Ashok (15 June 2013). "Audio Beat: Vilambaram - A peek at the ad world". The Hindu. Archived from the original on 21 February 2014. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  6. "Gemini Ganesan's grandson turns actor". The Times of India.
  7. balachandran, logesh (4 June 2014). "Actress Aishwarya: From rural to glam avatar". Deccan Chronicle. Archived from the original on 15 November 2015. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளம்பரம்_(திரைப்படம்)&oldid=4096885" இலிருந்து மீள்விக்கப்பட்டது