ஷாஜகான் (திரைப்படம்)

ஷாஜகான் (Shahjahan) 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட் (அறிமுகம்), விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.

ஷாஜகான்
இயக்கம்ரவி
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைகே. எஸ். ரவி
பிரசன்னா குமார்
இசைமணி சர்மா
நடிப்புவிஜய்
ரிச்சா பலோட்
விவேக்
கோவை சரளா
கிருஷ்ணா
மீனா (நட்புக்காக)
நிழல்கள் ரவி
தேவன்
அஜய் ரத்னம்
பாலாஜி
சசிக்குமார்
கோவை பாபு
விஷால்
ஒளிப்பதிவுஆர்தர் ஏ. வில்சன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
வெளியீடுநவம்பர் 14, 2001 (2001-11-14)
ஓட்டம்160 நிமி
நாடு இந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜகான்_(திரைப்படம்)&oldid=3934740" இலிருந்து மீள்விக்கப்பட்டது