ரிச்சா பலோட்
இந்திய நடிகை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரிச்சா பலோட் இந்தியத் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.
ரிச்ச பலோட் | ||||||
---|---|---|---|---|---|---|
![]() டெல் மீ ஓ குதா திரைப்பட முன்னோட்ட வெளியீடில் ரிச்சா பலோட் | ||||||
பிறப்பு | ஆகத்து 30, 1980![]() | |||||
தொழில் | நடிகை | |||||
இணையத்தளம் | Official website | |||||
|
திரைப்படத்துறை தொகு
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | சக-நடிகர் | குறிப்பு |
1991 | லம்மே | பூஜா | இந்தி | அனில் கபூர் | குழந்தை நட்சத்திரம் |
1997 | பர்தேஸ் | இந்தி | சாருக் கான் | குழந்தை நட்சத்திரம் | |
2000 | நுவ்வே கவாளி | மது | தெலுங்கு | தருன் குமார் | சிறந்த நடிகை: பில்ம்பெயார் |
2001 | சிரு ஜாலு | ராதிகா பிரசாத் | தெலுங்கு | தருன் குமார் | |
சாஜாகான் | மாயே | தமிழ் | விஜய் | ||
2002 | அல்லி அர்ஜுனா | சாவித்திரி | தமிழ் | மனோஜ் | |
குச் தும் கவோ குச் அம் கயேயின் | மங்களா சோலங்கீ | இந்தி | பர்டீன் | ||
ஓலி | சந்தியா | தெலுங்கு | உதய் கிரண் | ||
2003 | காதல் கிறுக்கன் | மாகா | தமிழ் | பார்த்திபன் | |
தும்சே மில்கே ரோங் நம்பர் | மாயி மாதுர் | இந்தி | ராகேஷ் பாபட் | ||
2004 | சப்பாலே | ஜானு | கண்ணடம் | சுனில் ராவோ | |
அக்னி பங்க் | சுர்பீ | இந்தி | ஜிம்மி | ||
கோன் ஏய் ஜோ சப்னோ மெயின் ஆயா | மயேக் | இந்தி | ராகேஷ் பாபட் | ||
2005 | ஜோட்டா | நந்தினி | கண்ணடம் | தயான் | |
நீல்ல என் நிக்கீ | சுவீடீ | இந்தி | உதய சோப்ரா | ||
2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | லலிதா | தமிழ் | ஜெயம் ரவி | |
2008 | நல்வரவு | தமிழ் | வேனு | படப்பிடிப்பு |