ஆங்கில படம் (திரைப்படம்)

2017 திரைப்படம்

ஆங்கில படம் (Aangila Padam) என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். குமரேஷ் குமார் இயக்கிய இப்படத்தில் சஞ்சீவ், மீனாட்சி, ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]

ஆங்கில படம்
தயாரிப்புஆர்.ஜே.எம். வாசுகி
கதைகுமரேஷ் குமார்
நடிப்புராம்கி
சஞ்சீவ்
மீனாட்சி
சிறீஜா தாஸ்
கலையகம்ஆர்.ஜே. மீடியா கிரியேசன்ஸ்
விநியோகம்ஆர்.ஜே. மீடியா கிரியேசன்ஸ்
வெளியீடு24 நவம்பர் 2017
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

மகிழுந்து துரத்தல் காட்சியைப் படமாக்கும்போது ஒரு மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட ராம்கியை தாக்கியபோது ராம்கி காயமின்றி தப்பினார்.[4] இந்த படத்திற்கு துவக்கத்தில் இங்லிஷ் படம் என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் இது ஆங்கில படம் என்று மாற்றப்பட்டது.[5]

குறிப்புகள் தொகு

  1. "Etectera-Tamil Padam". தி இந்து. 2015-10-03. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  2. "Ramki-Sanjeev-Meenakshi's English Padam First Look Poster". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07.
  3. "Ramki acting in English Film". India Glitz. 27 September 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2016.
  4. "இங்கிலிஷ் படம் ஷூட்டிங்". Dhina Bhoomi. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  5. "ராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது!". Kalakkal Cinema. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_படம்_(திரைப்படம்)&oldid=3659363" இலிருந்து மீள்விக்கப்பட்டது