மிலிட்டரி (திரைப்படம்)

சுராஜ் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மிலிட்டரி என்பது 2003ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை சுராஜ் இயக்கினார். இவர் ஏற்கனவே, சத்யராஜ் நடித்த குங்குமப்பொட்டுக்கவுண்டர் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தை மெட்டி ஒலி எஸ். சித்திக் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்த இத்திரைப்படம் 2003 பிப்ரவரி 28 அன்று வெளியானது.[1][2] இது மலையாளத்தில் வெளியான ஹிட்லர் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[3]

மிலிட்டரி
இயக்கம்சுராஜ்
தயாரிப்பு"மெட்டி ஒலி எஸ். சித்திக்
திரைக்கதைஜி. சாய் சுரேஷ்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புசுரேஷ் ராஜன்
கலையகம்சினி டைம்சு என்டர்டெயின்மெண்ட்
விநியோகம்சினி டைம்சு என்டர்டெயின்மெண்ட்
வெளியீடுபெப்ரவரி 28, 2003 (2003-02-28)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Find Tamil Movie Military". jointscene.com. Archived from the original on 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
  2. "Filmography of military". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
  3. "Military". thiraipadam.com. Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலிட்டரி_(திரைப்படம்)&oldid=3710172" இலிருந்து மீள்விக்கப்பட்டது