குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)
சுராஜ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
குங்குமப்பொட்டுக்கவுண்டர் (Kunguma Pottu Gounder) 2001 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ் நடித்த இப்படத்தை ஜி. சாய்சுரேஷ் இயக்கினார். சிற்பி இசையமைத்தார். [2]கன்னட மொழியில் இப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[3]
குங்குமப்பொட்டுக்கவுண்டர் | |
---|---|
இயக்கம் | ஜி. சாய்சுரேஷ் |
தயாரிப்பு | ஜி. என். விஷ்ணுராம் |
இசை | சிற்பி |
நடிப்பு | சத்யராஜ் ரம்பா கரண் கவுண்டமணி மௌலி ரமேஷ் கண்ணா வெண்ணிற ஆடை மூர்த்தி பயில்வான் ரங்கநாதன் வினு சக்ரவர்த்தி இந்து கௌசல்யா இராதிகா சௌத்ரி |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ யுவராஜ், லாவண்யா (8 June 2023). "22 years of Kunguma pottu Gounder : சத்யராஜ் - கவுண்டமணி காமெடி சரவெடி... 22 ஆண்டுகளை கடந்த குங்கும பொட்டு கவுண்டர்..!". ABP Nadu. Archived from the original on 8 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
- ↑ "Kunguma Pottu Gounder (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 30 May 2022. பார்க்கப்பட்ட நாள் 30 May 2022.
- ↑ "Muthu". Sify. Archived from the original on 11 January 2005. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.