தேசிய கீதம் (திரைப்படம்)

சேரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேசிய கீதம் (Desiya Geetham) என்பது 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியில் வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும்.[1] சேரன் இயக்கிய இப்படத்தை ஆர். சந்துரு, அபுதாஹிர், சதீஷ்குமார், ஜி. வி. சுரேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இப்பபடம் வெளியீட்டின் போது சர்ச்சைகளை உருவாக்கியது [2][3] என்றாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4][5] இந்த படம் 1998 தீபாவளி அன்று வெளியான படங்களில் ஒன்றாகும்.

தேசிய கீதம்
இயக்கம்சேரன்
தயாரிப்புதரம்சந்த் லங்கிடு
கதைசேரன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
விநியோகம்தாராஸ் கிரியேசன்ஸ்
வெளியீடு19 திசம்பர் 1998
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படம் ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி ஒரு தொலைதூர கிராமத்திற்கு அழைத்துச் செல்வது பற்றியது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பை சரிசெய்ய புரட்சிகர வழிகளைத் தேடும் கிராமவாசி வேடத்தில் முரளி நடித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே கதையின் அடிப்படை ஆகும்.

நடிகர்கள்

தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்ததார்.[6][7] பாடல் வரிகளை அறிவுமதி, பழனி பாரதி, வாசன் ஆகியோர் எழுதினர். பாடல்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.[8]

வணிகம்

தொகு
  • இந்த படம் திரையரங்குகளில், 200,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு வசூலை ஈட்டியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kummar, S. R. Ashok (16 October 1998). "Varied fare for Deepavali". தி இந்து: pp. 27 இம் மூலத்தில் இருந்து 18 August 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010818150157/http://www.webpage.com/hindu/daily/981016/09/09160224.htm. 
  2. "Minnoviyam Star Tracks". chandrag.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  3. "Minnoviyam Star Tracks". archive.is. Archived from the original on 9 July 2012. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  4. "reviews/1999/dgeetham". bbthots.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Desiya Geetham Tamil Audio Cassette By Ilayaraaja". Banumass. Archived from the original on 13 September 2023. பார்க்கப்பட்ட நாள் 13 September 2023.
  6. "Desiya Geetham (Original Motion Picture Soundtrack)". Apple Music. 9 October 1998. Archived from the original on 13 September 2023. பார்க்கப்பட்ட நாள் 13 September 2023.
  7. "Desiya geetham: Music Review". indolink.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_கீதம்_(திரைப்படம்)&oldid=4170823" இலிருந்து மீள்விக்கப்பட்டது