புதுக் கல்லூரி, சென்னை

(புதுக்கல்லூரி, சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதுக் கல்லூரி (The New College) தென்னிந்தியாவில் சென்னையில் புகழ்பெற்ற ஓர் உயர் கல்வி நிலையமாக விளங்குகிறது. 1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிலை பெற்ற கல்லூரியாகும். தென்னிந்தியாவில் இசுலாமிய மாணவர்களின் கல்வித்தேவையை முன்னிட்டு தென் இந்திய முசுலிம் கல்வி சங்கம் (Muslim Educational Association of Southern India, MEASI) இக்கல்லூரியை நிறுவியது.

புதுக் கல்லூரி
The New College
குறிக்கோளுரைஆண்டவரே! எனது அறிவை கூடுதலாக்கு
வகைஅரசு உதவி
உருவாக்கம்1940
சார்புசென்னைப் பல்கலைக்கழகம்
தலைவர்எச் எச் நவாப் முகமது அப்துல் அலி அஜீம்சா
முதல்வர்எஸ் பசீர் அகமது
அமைவிடம்,
வளாகம்இராயப்பேடை, சென்னை
இணையதளம்www.thenewcollege.edu.in

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்_கல்லூரி,_சென்னை&oldid=3747400" இலிருந்து மீள்விக்கப்பட்டது