தூரம் அதிகமில்லை
1983 திரைப்படம்
தூரம் அதிகமில்லை (Dhooram Adhighamillai) என்பது 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இதில் கார்த்திக், விஜி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராபர்ட்-ராஜசேகரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷின் இசை அமைத்துள்ளார்.[1]
தூரம் அதிகமில்லை | |
---|---|
இயக்கம் | ராபர்ட் ஆசிர்வாதம் ராஜசேகர் |
தயாரிப்பு | பி. என். இரங்கராஜன் |
கதை | பிரசன்னக்குமார் (வசனம்) |
திரைக்கதை | ராபர்ட் ராஜசேகரன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கார்த்திக் விஜி |
ஒளிப்பதிவு | ராபர்ட் ராஜசேகரன் |
படத்தொகுப்பு | ராஜன் |
கலையகம் | அன்னம் மூவிஸ் |
விநியோகம் | அன்னம் மூவிஸ் |
வெளியீடு | திசம்பர் 9, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை தொகு
மாணிக்கத்தின் நாடக குழுவில் முன்னணி நடிகையான மீனா, அவரது காதல் வாழ்க்கை அவரது வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அவருக்கு சிக்கலை உருவாக்குகிறது. மீனாவின் காதலரும், மாணிக்கமும் தங்களது தனிப்பட்ட லாபங்களுக்காக ஒவ்வொன்றையும் விஞ்ச முயற்சிக்கிறார்கள்.
நடிகர்கள் தொகு
- கார்த்திக்- ஆராமுத்து
- விஜி
- சனகராஜ்
- சாமிக்கண்ணு
- ஜி. சீனிவாசன்
- குமரிமுத்து
- ஜூனியர் பாலையா
- சத்யா
- நூர்ஜஹான்
- சீதப்பட்டி
- இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
குறிப்புகள் தொகு
- ↑ "Dhooram Adhighamillai". spicyonion.com. http://spicyonion.com/movie/dhooram-adhigamillai/.