பிஸ்தா (திரைப்படம்)
1987இல்வெளியான தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிஸ்தா (Pistha) என்பது 1997 ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், நக்மா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரமிட் நடராஜன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார். இது தமிழகம் முழுவதும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும்.
பிஸ்தா | |
---|---|
![]() குறுந்தகுடு அட்டைப்படம் | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | பிரமிட் நடராஜன் |
கதை | எம். ஏ. கென்னடி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | கார்த்திக் நக்மா மௌலி மணிவண்ணன் மன்சூர் அலிகான் ஜெயஸ்ரீ |
ஒளிப்பதிவு | அசோக்ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | பிரமிட் சாய்மீரா நிறுவனம் |
விநியோகம் | பிரமிட் சாய்மீரா படத்தயாரிப்பு நிறுவனம் |
வெளியீடு | 9 மே 1997 |
ஓட்டம் | 174 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- கார்த்திக் - மணிகண்டன்
- நக்மா - வெண்ணிலா
- டி. எஸ். பி. கே. மௌலி - தர்மா
- மணிவண்ணன்
- ஜெயஸ்ரீ
- சிந்து
- பாலு ஆனந்த்
- வாசு விக்ரம்
- சாய் அருண்
- மஞ்சூர் அலி கான்
- இடிச்சபுளி செல்வராஜ்
- கவிஞர் காளிதாசன் - உணவகத்தின் முதலாளி
- கே. எஸ். ரவிக்குமார் - சிறப்புத் தோற்றம்