கண் சிமிட்டும் நேரம்
கண் சிமிட்டும் நேரம் (Kan Simittum Neram) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்திக் நடித்த இப்படத்தைக் கலைவாணன் கண்ணதாசன் இயக்கியிருந்தார்.[1][2]
கண் சிமிட்டும் நேரம் | |
---|---|
இயக்கம் | கலைவாணன் கண்ணதாசன் |
தயாரிப்பு | ஆர். சரத்குமார் |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | கார்த்திக் அம்பிகா பூர்ணம் விஸ்வநாதன் சரத்குமார் எஸ். எஸ். சந்திரன் செந்தில் கிருஷ்ணாராவ் டிஸ்கோ சாந்தி குட்டி பத்மினி வரலட்சுமி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கார்த்திக்- ராஜா / கண்ணன்
- அம்பிகா - இலட்சுமி
- சரத்குமார் - காவல் ஆய்வாளர் சரத்
- ரோஷினி- கௌரி
- குட்டி பத்மினி - வன்னி
- செந்தில்- கண்ணாயிரம்
- எஸ். எஸ். சந்திரன்- பிரம்பரம்
- பூர்ணம் விஸ்வநாதன்- மருத்துவர்
பாடல்கள்
தொகுதிரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் வி. எஸ். நரசிம்மன் இசையமைத்திருந்தார். 1988 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில், கலைவாணன் கண்ணதாசன், உமா கண்ணதாசன் மற்றும் தமிழ்மணி ஆகியோர் 4 பாடல்களை எழுதியிருந்தனர்.[3]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசரியர் |
---|---|---|---|
1 | 'மாமன்தான்' | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | |
2 | 'இராகம் புது இராகம்' | கே. ஜே. யேசுதாஸ் | |
3 | 'தனே பாடுதே' | பி. சுசீலா | |
4 | 'விழிகளில் கோடி' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Find Tamil movie Kan Simittum Neram". jointscene.com. Archived from the original on 2010-03-11. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ "Filmography of kan simittum neram". cinesouth.com. Archived from the original on 2010-03-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ "Find Tamil movie Kan Simittum Neram". jointscene.com. Archived from the original on 2010-03-11. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.