அதிசய பிறவிகள்
ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அதிசய பிறவிகள் (Adhisayappiravigal) 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கார்த்திக், ராதா, கராத்தே மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அதிசய பிறவிகள் | |
---|---|
இயக்கம் | ஆர். தியாகராஜன் |
தயாரிப்பு | தேவர் பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் கார்த்திக் ராதா பிரபு எஸ். வி. சேகர் ஒய். ஜி. மகேந்திரன் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கார்த்திக் - தங்கமுத்து
- ராதா - சாந்தி
- பிரபு நாச்சிமுத்து
- ராஜ்யலட்சுமி - பொன்னி
- ஒய். ஜி. மகேந்திரன் - காத்தமுத்து
- எஸ். வி. சேகர் - நல்லமுத்து
- வனிதா - இந்திராமதி
- அருந்ததி - சந்திராமதி
- ஜெய்சங்கர் - ஆய்வாளர்
- சில்க் ஸ்மிதா - ராணி
- பண்டரிபாய்
- தேங்காய் சீனிவாசன் - பூதம்கொடி பண்ணையார்
- பாலன் கே.நாயர் - மைனர்
- வி. கோபாலகிருஷ்ணன் - கோபிநாதன்
- கராத்தே மணி
- தூயவன்
- உசிலைமணி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[2][3]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஏ புள்ள ரோசாப்பூ" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | ||
2. | "பொண்ணு பாக்க போறீங்களா" | வாலி | பி. சுசீலா | ||
3. | "மோகம் எனக்கொரு ராகம்" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | ||
4. | "நா சின்ன ராணி" | வாலி | வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "அதிசயப்பிறவிகள்" (in Ta). Anna: pp. 5. 13 November 1982. https://eap.bl.uk/archive-file/EAP372-6-23-7-28.
- ↑ "Adhisayappiravigal (1983)". Music India Online. Archived from the original on 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
- ↑ "Athisayap Piravikal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.