நல்ல தம்பி (1985 திரைப்படம்)
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நல்ல தம்பி என்பது 1985ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் 1985 அக்டோபர் 14 அன்று வெளியானது.[1][2][3]
நல்ல தம்பி | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். பாலசுப்பிரமணியம் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் சி. லான்சி |
கலையகம் | ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம் |
விநியோகம் | ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம் |
வெளியீடு | அக்டோபர் 14, 1985 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Movies from AVM Productions". AVM Productions. Archived from the original on 7 June 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2023.
- ↑ முத்துராமன், எஸ்பி. (3 August 2016). "சினிமா எடுத்துப் பார் 69: வில்லனாக நடிக்க மறுத்த கார்த்திக்!" [Try making a film 69: Karthik was reluctant to play a villain!]. Hindu Tamil Thisai (in Tamil). Archived from the original on 15 September 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "ஹீரோ வாய்ப்புக்காக வில்லனாக நடித்த கார்த்திக்" [Karthik acted as a villain to get a chance to play a hero]. தினமலர். 4 September 2016. Archived from the original on 14 July 2019. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.