நல்ல தம்பி (1949 திரைப்படம்)

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(நல்ல தம்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நல்ல தம்பி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நல்ல தம்பி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎன். எஸ். கே பிலிம்ஸ்
உமா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
வி. கே. ராமசாமி
டி. வி. நாராயண கவி
காக்கா ராதாகிருஷ்ணன்
பி. பானுமதி
எம். என். ராஜம்
டி. ஏ. மதுரம்
வி. எஸ். ராகவன்
வெளியீடுபெப்ரவரி 4, 1949
ஓட்டம்.
நீளம்17925 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை, உரையாடல் எழுதினார்.[1][2][3][4][5] இக்கதை மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலாகும்.

ஆதாரங்கள் தொகு

  1. ராண்டார் கை (14 December 2007). "blast from the past - Nallathambi 1949". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071217014205/http://www.hindu.com/cp/2007/12/14/stories/2007121450381600.htm. பார்த்த நாள்: 2010-01-16. 
  2. Film News Anandan (2004) (in Tamil). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru. Chennai: Sivagami Publications. பக். 28:50. 
  3. Velayutham, Selvaraj (2008). Tamil cinema: the cultural politics of India's other film industry (Hardback ). New York: Routledge. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-39680-6. http://books.google.com/books?id=65Aqrna4o5oC&pg=PT62. 
  4. Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. பக். 29. http://books.google.com/books?id=PhFlAAAAMAAJ&q=nallathambi+annadurai&dq=nallathambi+annadurai&client=firefox-a&cd=1. 
  5. Saravanan (13 September 2006). "Song of the Day # 809". dhool.com. http://www.dhool.com/sotd2/809.html. பார்த்த நாள்: 2010-01-16. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_தம்பி_(1949_திரைப்படம்)&oldid=3723826" இலிருந்து மீள்விக்கப்பட்டது