கண்ணன் வருவான்

கண்ணன் வருவான் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, முத்துராமன், நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கண்ணன் வருவான்
இயக்கம்ஜ. என். மூர்த்தி
தயாரிப்புவி. எஸ். ரெங்கநாதன்
தேவாலயம் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுஅக்டோபர் 2, 1970
நீளம்4387 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை:- A. குருசாமி; திரைக்கதை, வசனம்:- A.L. நாராயணன்; தயாரிப்பு:- V.S. ரங்கநாதன்.

பாடல்கள்தொகு

சங்கர் - கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் பாடியோர்
கண்ணன் வருவான் இன்று P. சுசீலா, ஜிக்கி
பூவினும் மெல்லிய பூங்கொடி டி. எம். சௌந்தரராஜன்
பூவிலும் மெல்லிய பூங்கொடி P. சுசிலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_வருவான்&oldid=2704144" இருந்து மீள்விக்கப்பட்டது