அபூர்வ சகோதரிகள்

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அபூர்வ சகோதரிகள் (Apoorva Sahodarigal) இயக்குநர் ஆர். தியாகராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராதா, சுஹாசினி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பப்பி லஹரி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04- நவம்பர்-1983.[1][2]

அபூர்வ சகோதரிகள்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புதேவர் பிலிம்ஸ்
இசைபப்பி லஹரி
நடிப்புஜெய்சங்கர்
கார்த்திக்
கே. ஆர். விஜயா
ராதா
சுஹாசினி
ஊர்வசி
காஜா ஷெரிப்
தேங்காய் சீனிவாசன்
விஜயகுமார்
சுரேஷ்
பேபி ஷாலினி
பேபி ஷாம்லி
ஒளிப்பதிவுஸ்ரீராம்
படத்தொகுப்புவி. ராமமூர்த்தி  
வெளியீடுநவம்பர் 04, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "அபூர்வ சகோதரிகள்" (in ta). Anna: pp. 4. 3 November 1983. https://eap.bl.uk/archive-file/EAP372-6-23-8-19. 
  2. "Aboorva Sagodarigal ( 1983 )". Cinesouth. Archived from the original on 17 November 2004. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=aboorva%20sagodarigal[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபூர்வ_சகோதரிகள்&oldid=4159160" இலிருந்து மீள்விக்கப்பட்டது