பப்பி லஹரி (Bappi Lahiri) அல்லது ஆலோகேஷ் லஹரி (27 நவம்பர் 1952 - 15 பெப்ரவரி 2022) இந்தியத் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் ஆவார். இந்திய சினிமாவில் டிஸ்கோ இசை பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியதில் இவருக்கும் பங்கு உண்டு.[1]

பப்பி லஹரி
பப்பி லஹரி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1952-11-27)நவம்பர் 27, 1952
பிறப்பிடம்கொல்கத்தா , இந்தியா
இறப்பு15 பெப்ரவரி 2022(2022-02-15) (அகவை 69)
நவி மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தொழில்(கள்)திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் கவிஞர்
இசைக்கருவி(கள்)பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ
இசைத்துறையில்1973 – நடப்பு
இணையதளம்Official website

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
  1. அபூர்வ சகோதரிகள் - (1983)
  2. பாடும் வானம்பாடி - (1985)
  3. கிழக்கு ஆப்பிரிக்காவில் சீலா - (1987)

இறப்பு

தொகு

பப்பி லஹிரி நுரையீரல் தொற்று காரணமாக மும்பையில் 2022 பெப்ரவரி 15 அன்று இரவு 11:45 மணிக்கு தனது 69ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Apr 7; 2008; Ist, 00:55. "I AM: Bappi Lahiri - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பி_லஹரி&oldid=3992347" இலிருந்து மீள்விக்கப்பட்டது