வணக்கம் வாத்தியாரே
அமீர்ஜான் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வணக்கம் வாத்தியாரே 1991 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். அமீர்ஜான் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சரண்யா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]
வணக்கம் வாத்தியாரே | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா, பி. எஸ். வி. ஹரிஹரன் |
வசனம் | வைரமுத்து |
இசை | வீ. ஆர். சம்பத் செல்வம் |
நடிப்பு | கார்த்திக் சரண்யா ஜெய்சங்கர் டைப்பிஸ்ட் கோபு பூவிலங்கு மோகன் தாரணி குண்டு கல்யாணம் ராதா ரவி சிவராமன் வாத்தியார் ராமன் அனுராதா சி. ஆர். விஜயகுமாரி |
ஒளிப்பதிவு | எஸ். ரவி பாபு |
படத்தொகுப்பு | எஸ். எஸ். நசீர் |
வெளியீடு | பெப்ரவரி 01, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுவைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வி. ஆர். சம்பத் செல்வம் இசையமைத்திருந்தார்.[3]
- வந்த இடம் - சீர்காழி சிவசிதம்பரம்
- செலம்பு சுத்தணும் சேர்ந்து நில்லுங்கடா - மலேசியா வாசுதேவன்
- ஹேய்! சிலுசிலுக்குது... சுந்தரீ நீ எந்திரி... எஸ். பி. பாலசுப்ரமணியம்
- ஹேய் புலியே புலியே - மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
- மெட்டு ஒன்னு கட்டட்டா... - வாணி ஜெயராம்.
- துடிக்குது ரோசாப்பூ... - கே. எஸ். சித்ரா
மேற்கோள்கள்
தொகு- ↑ Kiru. "Tamil Movie Vanakkam Vathiyare Year 1980". tamilo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-22.
- ↑ "Director Ameerjan Passes Away". Silverscreen.in.
- ↑ https://gaana.com/album/vanakkam-vathiyare