பூவிலங்கு மோகன்
தமிழ்த் திரைப்பட நடிகர்
பூவிலங்கு மோகன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகரும், சின்னத்திரை நாடக நடிகரும் ஆவார். இவர் பூவிலங்கு எனும் திரைப்படத்தில் நடித்தமையால், பூவிலங்கு மோகன் என்றே திரையுலகில் அறியப்படுகிறார்.
பூவிலங்கு மோகன் | |
---|---|
பிறப்பு | மோகன் |
பணி | தொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1980 - தற்போது |
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத்துறை
தொகுதிரைப்படங்கள்
தொகு- தண்ணீர் தண்ணீர்
- அனல் காற்று
- பொய்க்கால் குதிரை
- பூவிலங்கு
- பகல் நிலவு
- குடும்பம் ஒரு கோயில்
- புன்னகை மன்னன்
- அமர்கலம்
- மலைக்கோட்டை
- ஆறுமுகம்
- குரு என் ஆளு
- வானமே எல்லை
தொடர்கள்
தொகு- ரகசியம் - சிபி சிஐடி அலுவலர் ரகுபதி
- விடாது கருப்பு - பள்ளி வாத்தியார் வரதராஜன்
- சொர்ண ரேகை - காவல் அதிகாரி அன்வர்
- இயந்திர பறவை - காவல் அதிகாரி அன்வர்
- எதுவும் நடக்கும் - மூப்பர் (தாணுமலையான்குடி மக்களில் முதியவரும், தலைவரும்)
- ஜன்னல் - சில நிஜங்கள் சில ஞாயங்கள்
- கங்கா யமுனா சரஸ்வதி
- நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்)
- சித்தி (தொலைக்காட்சித் தொடர்)
- அஞ்சலி (தொலைக்காட்சித் தொடர்)
- வள்ளி
- மகாபாரதம்
- பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)
- ரெங்கவிலாஸ் (தொலைக்காட்சித் தொடர்) (ஜெயா தொலைக்காட்சி)
- அண்ணாமலை
ஆதாரங்கள்
தொகு- S. R. Ashok Kumar (August 5, 2010). "Grill Mill: Poovilangu Mohan". தி இந்து. http://www.thehindu.com/arts/cinema/article553403.ece.
- Geetha Venkatraman (October 1, 2010). "Playing a different tune". The Hindu இம் மூலத்தில் இருந்து நவம்பர் 8, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108141330/http://www.hindu.com/fr/2010/10/01/stories/2010100150910100.htm.
- Saraswathi Srinivasan (November 4, 2010). "An evening that evoked a hearty laugh". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article867312.ece?textsize=large&test=1.