சாளரம்

(ஜன்னல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.[1][2][3]

ஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்
மூங்கிலால் அமைக்கப்பட்ட சாளரம்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Window
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Window". The Free Dictionary By Farlex. பார்க்கப்பட்ட நாள் May 19, 2012.
  2. "New Oxford American Dictionary". 2010.
  3. "Hvaðan kemur orðið gluggi? Af hverju notum við ekki vindauga samanber window?" (in is). Vísindavefurinn. https://www.visindavefur.is/svar.php?id=71376. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளரம்&oldid=4098755" இலிருந்து மீள்விக்கப்பட்டது