அனல் காற்று (திரைப்படம்)
கோமல் சுவாமிநாதன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அனல் காற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனல் காற்று 1983 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் கோமல் சுவாமிநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், வனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]
அனல் காற்று | |
---|---|
இயக்கம் | கோமல் சுவாமிநாதன் |
தயாரிப்பு | ஜி. ராமமூர்த்தி |
கதை | கோமல் சுவாமிநாதன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜேஷ் வனிதா டெல்லி கணேஷ் விஜயன் ராஜ்மதன் வாத்தியார் ராமன் லலிதா சுபசேகர் |
வெளியீடு | 1983 |
மொழி | தமிழ் |
இளையபாரதியின் பாடல்களுக்கு சங்கர், கணேஷ் இசையமைத்திருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ashok Kumar, S. R. (5 August 2010). "Grill Mill: Poovilangu Mohan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210829193936/https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-Poovilangu-Mohan/article16120800.ece.
- ↑ Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1979.
- ↑ அரவிந் (April 2018). "கோமல் சுவாமிநாதன்". Thendral. Archived from the original on 18 April 2022. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.