பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் (தொலைக்காட்சி நாடகத் தொடர்)

பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்பது ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் தொடர் ஆகும்.. இந்த தொடரை சரிகம நிறுவனம் தயாரித்துள்ளது.

பைரவி ... ஆவிகளுக்குப் பிரியமானவள்
Bairavi Aavigalukku Priyamanaval.jpeg
வகைதிகில் தொடர்
இயக்கம்சண்முகம்
நடிப்புநித்யா தாஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்285
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்கிட்டத்தட்ட 35-45 (ஒரு நாள் ஒளிபரப்பு)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைகாட்சி
ஒளிபரப்பான காலம்29 சனவரி 2012 (2012-01-29) –
10 செப்டம்பர் 2017 (2017-09-10)

இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக நடித்திருப்பவர் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராதா. அதன் பிறகு சுஜிதாவும், பிரிந்தா தாஸ் மற்றும் மஹாலக்ஷ்மி கதாநாயகியின் நடித்துள்ளார்கள். அம்மாவாக பெரியதிரையின் முன்னாள் நடிகை ஊர்வசி நடித்துள்ளார்.

கதைக் கருதொகு

ஆவிகளைக் காணக்கூடிய தெரியும் அபூர்வ சக்தி கொண்ட இத்தொடரின் கதாநாயகி, அந்த ஆவிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகளே இத்தொடரின் கதை.

நடிகர்கள்தொகு

இவற்றை பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு